இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் 5வது இடத்தை பிடித்துள்ள துணிவு
[2023-02-16 12:12:18] தற்போது நெட்ப்ளிக்ஸில் இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் துணிவு படம் 5வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
டாடா படத்தின் 1ம் நாள் வசூல்
[2023-02-12 12:12:52] இப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 1.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
சரித்திரம் படைத்த RRR
[2023-01-12 10:29:21] 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூலித்ததாகவும். இந்த படம் ராஜ மௌலிக்கு மற்றுமொரு அந்தஸ்தையும் வாரி கொடுத்திருக்கிறதாகவும் கூறப்படுகிறது.
வாரிசு படத்தை முந்தும் துணிவு
[2023-01-07 10:32:42] அஜித்தின் துணிவு வெளிநாடுகளில் வாரிசு படத்தை விட அதிக திரையரங்கில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது
காந்தாரா திரைப்படத்தின் வசூல் சாதனை
[2022-12-01 11:54:04] உலகம் முழுவதும் 400 கோடி வரையில் வசூல் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.