சைப்ரஸின் நிலநடுக்கம்!
[2025-11-13 18:52:06]
சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிலிப்பைன்ஸை புரட்டிப் போடும் சூறாவளி: அதிகரிக்கும் பலி எண்ணிகை..!!
[2025-11-05 12:51:47]
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி மற்றும் கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைப்பு.
[2025-11-02 11:24:21]
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகத்திற்கு கிராண்ட் எகிப்தியன் மியூசியம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவிற்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பான தகவல்..!!
[2025-10-27 12:08:59]
இந்தோனேசியாவிற்கு அருகே உள்ள திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரலாற்றில் முதன் முறையாக ஜப்பானில் பெண்ணொருவர் பிரதமராக தெரிவு.
[2025-10-23 11:37:02]
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடலில் வீழ்ந்து விமானம் விபத்து: பலியான உயிர்கள்..!!
[2025-10-20 20:49:10]
சீனாவில் உள்ள ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, ஓடுபாதரையில் நின்று கொண்டிருந்த வாகனம் ஒன்றுடன் மோதி கடலில் விழுந்துள்ளது.
பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் - 69ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
[2025-10-02 11:31:47]
மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்வடைந்துள்ளது
ரஷ்யாவில் நிலநடுக்கம்
[2025-09-19 09:33:16]
5.8 ரிக்டர் அளவு வரை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலும்பு முறிவை சில நிமிடங்களில் சரிசெய்யும் அதிநவீன பசையை உருவாக்கிய சீனா.
[2025-09-16 11:41:56]
எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடைவிதிப்பு..!
[2025-09-05 20:31:16]
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 800ஐத் தாண்டியது..!!
[2025-09-01 21:18:18]
ஆப்கானிஸ்தானில் நேற்றயா தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, 1500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவில் இடிந்து வீழ்ந்த தொடருந்து பாலம் - 12பேர் உயிரிழப்பு - 4 பேரைக் காணவில்லை
[2025-08-24 11:20:33]
12 பேர் பலியானதுடன் 4 பேர் காணாமல் போயுள்ள வேளை ....
சீனாவில் வெள்ளப்பெருக்கு - 33 பேர் மாயமாகியுள்ளதுடன் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
[2025-08-22 11:26:34]
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் வானில் நிகழ்ந்த அதிசயம்
[2025-08-21 11:47:56]
மேற்கு ஜப்பானில் பிரகாசமான ஒளியுடன் கூடிய தீப்பந்து ஒன்று வானிலிருந்து வீழ்ந்ததாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ; 40 பேர் மாயம்
[2025-08-19 12:10:52]
10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கடும் புயல் காரணமாக இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
[2025-08-01 19:13:04]
சீனாவின் ஷங்காயில்,'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










