yarlathirady.com
வீட்டிலேயே செய்யக்கூடிய தலைமுடி பிரச்சினைகளுக்கான கை மருத்துவம்.
2025-04-20 19:10:53
தலைமுடிப் பிரச்சினை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்சினையாகும். எனவே தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தேங்காய்ப் பால் ஹெயார் மாஸ்க்கை செய்யுங்கள்.
டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி..!
2025-04-19 20:05:22
இந்திய நாட்டின் தலைநகரான டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்றையதினம் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்கள் மூவர் அதிரடி கைது...!!!
2025-04-19 15:55:18
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் கைது! தனிப்பட்ட தகராறே காரணம்:
2025-04-19 10:22:25
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொங்கோ நாட்டின் படகொன்றில் தீ பற்றியதில் பலர் பலி...!!
2025-04-18 21:35:28
வடமேற்கு கொங்கோவில் படகொன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!!
2025-04-18 21:06:45
கொண்டாட்ட காலம் என்பதால் நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!
2025-04-18 20:35:41
யாழ்ப்பாணம், தட்டாதெரு சந்தியில் 52 கிராம் கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிற்று: தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
2025-04-18 13:11:30
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அண்ணன் தம்பி சண்டை; எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்!
2025-04-18 10:09:10
கொட்டகலை பகுதியில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!
2025-04-17 17:21:17
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
2025-04-17 15:34:27
கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 150 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொட்டலங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பரபரப்பு! கடற்கரையிலிருந்து துப்பாக்கி மீட்பு!!
2025-04-16 13:12:33
யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரையிலிருந்து T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
A6 வீதியில் கோர விபத்து இருவர் பலி!!
2025-04-16 11:32:04
குருநாகல் - தம்புள்ள A6 வீதியில் தொரடியாவ பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எறும்பு கடிக்கு இலக்கான 22 நாள் சிசு உயிரிழப்பு!!
2025-04-15 10:51:13
எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 நாட்களில் அதிவேக வீதியில் பல கோடி வருமானம்!
2025-04-15 09:58:55
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதியில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து
2025-04-14 19:14:54
1 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்...
கோர விபத்து - 20 பேர் படுகாயம்
2025-04-14 18:51:48
பேருந்தின் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,......
<< Prev.Next > > Current Page: 16 Total Pages:190
சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
கட்டுரைகள்
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
2025-05-15 19:12:26
வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்