yarlathirady.com
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்.!
2025-06-17 12:38:27
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த மோட்டார் வாகனம் மீது நேற்று (16) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது.!
2025-06-17 11:49:16
யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினை மக்கள் தினமும் வழிபட அனுமதி..!
2025-06-16 20:13:14
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்றைய தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய யாழ் மாநகர முதல்வர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு :
2025-06-16 19:20:28
யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (16) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
2025-06-16 13:21:14
யாழ்ப்பாணம், வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்று மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை!
2025-06-16 12:55:17
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைத் தொகுதியில் தீ பரவல்..!
2025-06-16 11:47:00
முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளன.
யாழில் வாள் வெட்டு.! நால்வர் படுகாயம்;
2025-06-16 10:37:27
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்" கவனயீர்ப்பு போராட்டம்.!
2025-06-13 19:37:11
"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம், புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்.!
2025-06-13 18:09:33
இலங்கை இராணுவத்தின் 11ஆவது தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (91 வயது) காலமானார்.
விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களி 35ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!
2025-06-13 12:47:14
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்றுமுன்தினம் (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது.
2025-06-13 11:56:35
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
யாழ். மாநகர சபையின் முதல்வராக மதிவதனி தெரிவு!
2025-06-13 11:07:51
யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி 19 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
யாழில் விசேட அதிரடிப் படையினரால் வெடிமருந்து மீட்பு!
2025-06-12 20:03:12
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அகமதாபாத் விமான விபத்து.!!
விமானத்தில் இருந்த 242 பேரும் பலி.!!! (photos)

2025-06-12 19:13:50
அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பதை சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.
யாழில் கரை ஒதுங்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மூலப்பொருள்.!
2025-06-12 11:34:28
யாழ்ப்பாணத்தில் கடற்கரையோர பகுதிகளில் சூழலுக்கும், மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருள் பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.!
2025-06-12 10:43:56
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய (11) புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
<< Prev.Next > > Current Page: 4 Total Pages:190
சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
கட்டுரைகள்
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
2025-05-15 19:12:26
வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்