yarlathirady.com

கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

[2025-03-09 08:55:34]

கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய யாழ்ப்பாணம், கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சட்டவிரோத விடுதி முற்றுகை; பெண்கள் மூவர் கைது !

[2025-03-08 09:25:53]

மட்டக்களப்பு, பாசிக்குடா பகுதியில் ஹோட்டல் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் தவறான தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.


சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான விசேட அறிவிப்பு :

[2025-03-08 08:51:43]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


ஆனையிறவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர்கள்

[2025-03-07 19:40:15]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய உப்பளமான குறிஞ்சா தீவு உப்பு பாத்தியிடும் இடம் மற்றும்...


14 இந்திய மீனவர்கள் கைது

[2025-03-07 19:21:45]

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் நேற்றிரவு 14 பேர் கைது செய்யப்பட்டதாக ....


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்று அமைச்சர்கள் விஜயம்

[2025-03-07 19:02:32]

உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 150 சிகரெட் பெட்டிகளுடன் சிக்கிய நபர்!

[2025-03-06 19:00:41]

புதுக்குடியிருப்பு பகுதி சேர்ந்த 45 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வடக்கு ஆளுநரின் மக்கள் குறைகேள் சந்திப்பு!

[2025-03-06 12:43:38]

நேற்றையதினம் (05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது


கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை! - நால்வர் கைது

[2025-03-06 10:37:05]

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி இலங்கையில் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் தயாரிப்பு!

[2025-03-06 10:14:44]

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.


யா.ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் Clean Sri Lanka வேலைத்திட்டம்

[2025-03-05 19:38:37]

இந்நிகழ்வில் 10வது விஜயபாகு படையணியின் இராணுவத்தினர் பாடசாலை பழைய மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கதவு உடைத்து நகை திருட்டு

[2025-03-05 19:03:32]

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை ரூபாவின் பெறுமதி

[2025-03-05 12:16:34]

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.95 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 299.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


பல்கலை மாணவன் தந்தையின் தாக்குதலில் காயம்

[2025-03-05 12:03:59]

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே சம்பவத்தில் இவ்வாறு காயமடைந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

[2025-03-05 11:42:14]

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த நிலையில் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார்.


யாழில் ஏற்பட்ட விபத்து

[2025-03-04 20:05:05]

காயமடைந்த இரு பெண்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


<< Prev.Next > > Current Page: 19 Total Pages:161
சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
கட்டுரைகள்
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
2025-05-15 19:12:26
வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்