போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்...
[2025-06-24 11:51:29] இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுடன் போர் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்ததை ஈரான் நிராகரித்துள்ளது.
எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல - ஈரான் தெரிவிப்பு:
[2025-06-22 07:56:14] இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம் என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
Space-X விண்கலம் வெடித்துச் சிதறியது!
[2025-06-19 19:33:12] டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது.
12 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை.!
[2025-06-06 12:04:28] 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கிரீமியா பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!
[2025-06-05 12:29:55] ரஷ்யாவையும் கிரிமியன் தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
பல நூறு ட்ரோன்களால் ஒரே இரவில் உக்ரைனை தாக்கிய ரஷ்யா..!
[2025-05-28 10:48:44] உக்ரைன் மீது ஒரே இரவில் 300 க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
பொலிஸாரை தாக்கி கைதான பூனை பிணையில் விடுதலை! தாய்லாந்தில் நிகழ்ந்த வினோத சம்பவம்:
[2025-05-27 10:59:13] தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!
[2025-05-09 09:40:40] நேற்றைய தினம் தெரிவு செய்யபப்பட்ட புதிய போப்பாண்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாப்பரசர் தெரிவுகான நடவடிக்கைகள் மே 07இல் ஆரம்பம்..!
[2025-05-03 11:44:24] பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள பதவிக்கு புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் மே மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
சீன உணவகத்தில் பாரிய தீ விபத்து: 22 பேர் பரிதாபமாக பலி!
[2025-04-30 11:30:10] சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ காரமாக 3 பேர்காயமடைந்த நிலையில் 22 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் விமானம் கடலில் விழுந்து விபத்து- ஐவர் பலி...!!
[2025-04-27 22:12:09] தாய்லாந்தில் விமானமொன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அந்நாட்டை சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொங்கோ நாட்டின் படகொன்றில் தீ பற்றியதில் பலர் பலி...!!
[2025-04-18 21:35:28] வடமேற்கு கொங்கோவில் படகொன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிகாலை மீண்டும் மியன்மாரில் நிலநடுக்கம்
[2025-04-13 18:58:13] நிலநடுக்கத்தின் மையப்பகுதி மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை பாகிஸ்தானில் நிலநடுக்கம்
[2025-04-03 19:16:31] பாகிஸ்தானில் அதிகாலை 2.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்
[2025-04-03 11:02:50] சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாட்களுக்கு பின் மியான்மர் நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி
[2025-04-02 14:28:23] மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர்.