தேசிய உதைபந்தாட்ட அணியில் தமிழ் மாணவன்...!!
[2024-08-25 09:39:37] இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு புனித சவேரியார் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...!!
[2024-08-22 07:16:25] இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இலங்கைக்கு வரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி....!!
[2024-08-18 19:16:03] நியூசிலாந்து அணி ஐ.சி.சி சாம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தர உள்ளது.
இலங்கை வீராங்கனைக்கு மூன்றாவது முறையாக ஐசிசி வழங்கிய அங்கீகாரம்...!!
[2024-08-14 10:40:52] கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கணைக்கான விருதை மூன்றாவது முறையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து வென்றுள்ளார்.
நேற்றுடன் நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்..!!!
[2024-08-12 07:18:33] பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் (11) நிறைவடைந்துள்ளது.
வரலாற்றில் முதல் முறை தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று சாதனைபடைத்த கியூபா வீரர்...!!
[2024-08-11 10:35:48] ஒலிம்பிக் 128 வருட வரலாற்றில் கியூபா மல்யுத்த ஜாம்பவான் மிஜான் லோபஸ் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற முதல் வீரராக என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
27 வருடங்களுக்கு பின்னர் சாதனை படைத்த இலங்கை அணி...!!
[2024-08-08 09:24:35] கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் ஊடாக இலங்கை அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்...!!
[2024-08-06 10:35:37] இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்த இணைந்த முதல் இலங்கைவீரர்..!!
[2024-08-05 09:49:24] பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400M ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன இறுதி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய இலங்கை வீராங்கனை....!!
[2024-08-02 21:39:17] பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800M ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன பங்கேற்கவுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை..!
[2024-07-30 11:07:59] பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100M பேக்ஸ்ட்ரோக் (Backstroke) நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு: ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை..!!
[2024-07-29 09:42:54] ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி
[2024-07-28 19:15:24] ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி..!!
[2024-07-28 11:49:46] இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் ரி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
முதன் முறையாக ஐசிசியின் வருடாந்த மாநாடு இம்முறை இலங்கையில்...!
[2024-07-16 11:19:07] ஆசிய பிராந்தியத்தில் முதன் முறையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் கால அட்டவணை வெளியீடு...!!
[2024-07-12 10:51:52] இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு இருபது மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்
[2024-07-10 11:52:23] தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் Gautam Gambhir நியமிக்கப்பட்டுள்ளார்.