அரசியல் மயமாகக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
[2024-05-10 15:27:40] ஆரம்ப காலத்தில் உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நினைவேந்தல்கள் தற்போது அதே உணர்ச்சி பெருக்கோடு பின்பற்றப்படுகின்றதா என ஆராய்ந்து பார்க்கும்போது நிச்சயமாக இல்லை என்பதை எவரொருவராலும் மறுக்க முடியாது.
புதிய அரசியல் நாடகம் பொது வேட்பாளரா?
[2024-04-30 13:04:15] பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அதன் மூலம் இவர்கள் அடையப் போகும் இலக்கு என்ன என்பது இவர்களுக்கே தெரியாது.
அதிகமான வெப்ப காலத்தில் உடல் சூட்டை தனிக்க இந்த பொருள் மட்டுமே போதும்....!
[2024-04-18 09:33:14] கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்றான நன்னாரி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
வெப்ப காலத்தில் உடல் சூட்டை குறைக்க பயன்படும் உணவுகள்
[2024-04-08 16:31:16] இந்த வெப்ப காலத்தில் நீங்கள் உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் கீழே கூறப்பட்டுள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். இதனால் உடல் சூட்டை விரைவில் குறைப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
சோற்றுக்கற்றாழை அள்ளித்தரும் நன்மைகள் ஏராளம்.
[2024-04-04 11:43:06] கற்றாழை காயங்களை குணப்படுத்தும் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கற்றாழை இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றைக் குறைக்கவும் பயன்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேனின் அற்புதமான மகத்துவங்கள்.
[2024-04-04 09:04:23] பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்திற்கு மிக நெருக்கமான உணவுப் பொருள் தேன் என கூறப்படுகிறது. ரசாயனத் தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடுமாம்.
முட்டாள்கள் தினமாக ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடுவதன் பின்னனி.
[2024-04-01 10:56:34] ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் திகதியை உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
பூமியின் சுழற்சி நேரத்தில் மாற்றம் - விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
[2024-03-29 22:09:40] பூமியானது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியை தாக்க காத்திருக்கும் சூரியப் புயல்-முன் ஆயத்த பனியில் நாசா.
[2024-03-12 09:38:22] பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் ஒன்று தாக்கவுள்ளது.இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகின்றது.
இமயமலை பிரகடனம் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குமா?
[2023-12-29 16:26:08] அண்மைக்காலமாக அனைவராளும் இமயமலை பிரகடனம் தொடர்பாகவே பேசப்படுகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து தமிழ் தரப்பொன்று இவ்வாறான பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
வெளிச்சம் தரும் காளான்கள்
[2023-12-02 10:50:30] இறைவனின் படைப்பில் உலகில் சுமார் 103 வகையான ஒளிரும் காளான்கள் உள்ளதாக தெரிய வருகிறது.
மாவீரர் தினமானது உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறதா : அல்லது புலம்பெயர் பணதிற்காக அனுஷ்டிக்கப்படுகிறதா?
[2023-11-30 17:55:26]முருங்கையின் மருத்துவக்குணங்கள் - உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க இது உதவும்.
[2023-11-22 05:56:29] இவ் முருங்கைக் கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்தத்தில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்து சேருவது மிகவும் ஆபத்தானது. கண் தொடர்பான நோய்
கண் தொடர்பான நோய்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.பால் சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்குவதுடன் இரத்தம் தூய்மைப்படும்.
அரசியலாக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!
[2023-11-16 10:46:00] இவ்வரசியல்வாதிகள் ஈழப்போர் இடம்பெற்றபோது எங்கிருந்தார்கள் ?
பதவி வேட்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் இடையில் பனிப்போர்! தமிழ் மக்களின் அபிலாசைகள்?
[2023-11-01 11:11:58] இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் கட்சி ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இலங்கை அரசியலையே பரபரப்பாகியுள்ளது எனலாம். இது பதவிக்கான வேட்கையில் ஏற்பட்டுள்ள உட்பூசல் என்றே பலராலும் பேசப்படுகின்றன.
குறித்த தமிழ் அரசியல் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பதவி துறக்க வேண்டும் என அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது உண்மையில் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் அக்கறையில் கூறப்படவில்லை என்றும், கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் கைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற குறிப்பிட்ட உறுப்பினரின் சதித்திட்டமே என்றும் கூறப்படுகின்றது.
நாளைய ஹர்த்தால் யாருக்காக?
[2023-10-19 10:31:50] பருவகாலங்கள் போன்று மாறி மாறி வந்து போகும் அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.
விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமியை போன்ற புதிய கிரகம்
[2023-09-17 11:50:53] நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுறது.