இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயம்..!
2025-04-25 11:36:31
பதுளை, மஹியங்கனை, திஸ்ஸபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
2025-04-25 11:36:31

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 342 பேர் கைது...!
2025-04-25 11:17:03
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதை பொருட்களுடன் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025-04-25 11:17:03

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய தடாலடியான புதிய வசதி.
2025-04-25 09:46:37
வாட்ஸ் அப் பயனாளர்களின் உரையாடல்களை உயர்மட்ட அளவில் பாதுகாப்பதற்கு புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
2025-04-25 09:46:37

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.
2025-04-24 21:30:36
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதட்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2025-04-24 21:30:36

ஏப்ரல் 26 இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்;
2025-04-24 17:20:31
புனிதர் போப் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2025-04-24 17:20:31

தேர்தல் விதி மீறிய பெண் வேட்பாளர் கைது!
2025-04-24 15:58:25
தேர்தல் சட்டங்களை மீறிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-04-24 15:58:25

இலங்கை குறும் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!
2025-04-24 12:15:23
அவுஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட போட்டியில் 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான "சிறந்த இயக்குனர்" எனும் சர்வதேச விருதை பெற்றுள்ளார்.
2025-04-24 12:15:23

வடக்கு மாகாணத்தில் 114 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!
2025-04-24 10:22:46
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் இதுவரை 114 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டங்களினது தேர்தல் திணைக்கள பொருப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025-04-24 10:22:46

மஹிந்த - சந்தோஷ் ஜா இடையே தீடீர் சந்திப்பு!
2025-04-24 09:32:56
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
2025-04-24 09:32:56

பாரியளவு வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை!
2025-04-23 22:16:10
தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025-04-23 22:16:10

கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் கைது.!
2025-04-23 21:52:37
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் சூட்சுமமான முறையில் 8.5 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற மன்னார் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2025-04-23 21:52:37

யாழில் ஆபத்தான பொருளை உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!
2025-04-23 21:50:50
அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2025-04-23 21:50:50
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல்: 27 பேர் பலி.!
2025-04-23 21:45:07
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
2025-04-23 21:45:07

புனித போப் பிரான்சிஸ் சற்று முன் காலமானார்..!!
2025-04-21 15:10:07
சற்று முன்னர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதான போப் பிரான்சிஸ் வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
2025-04-21 15:10:07

யாழில் அசம்பாவிதம்: இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி..!
2025-04-20 21:52:42
யாழ். பருத்தித்துறையில் இன்றையதினம் வீடொன்றில் திருடச்சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி பலியாகியுள்ளார்.
2025-04-20 21:52:42

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுதல் தொடர்பான செய்தி..!
2025-04-20 21:26:03
நடந்து முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தகவலை பரீட்சைகள் திணைக்களம் வெளியீட்டுள்ளது.
2025-04-20 21:26:03

ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு புதிய ரயில் சேவைகள்..!
2025-04-20 20:15:32
ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இயக்குவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 15
2025-04-20 20:15:32
