13,500 அடி உயரத்தில் இருந்து சாதனை செய்த 104 வயது மூதாட்டி மரணம்
[2023-10-12 05:44:22] உலக சாதனை படைத்த மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்ற மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
மொராக்கோ நிலநடுக்கம் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
[2023-09-12 14:57:41] அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
[2023-09-10 20:15:21] 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோர விபத்தில் மூவர் பலி
[2023-09-05 20:50:21] வடக்கு நோர்த்ஷோரிலிருந்து தெற்கு ஸ்டைன்லி நோக்கிப் பயணமான இரண்டு அடுக்கு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 16 பேர் உயிரிழப்பு
[2023-09-02 12:00:36] இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தீவிபத்தில் 73 பேர் மரணம்
[2023-09-01 11:36:00] 52 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்
[2023-07-02 15:19:18] 67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
கைபேசியை குளியலறையில் உபயோகித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
[2023-07-01 11:41:41] 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு மேலும் 25 பேர் மாயம்
[2023-06-25 12:38:14] நிலச்சரிவுகளால் 25 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி இடமபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
படகு கவிழ்ந்து 103 பேர் மரணம்!
[2023-06-15 12:09:23] சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான 4சிறார்கள் உட்பட 6பேர் காயம்.
[2023-06-09 12:34:18] தாக்குதலுக்கு இலக்கான சிறார்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக
கூறப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு
[2023-06-07 11:58:05] இவ்விபத்தில் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் பலருக்கும் உணவு குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
[2023-06-01 11:39:20] அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ இல்லை என அந்த நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - நால்வர் மரணம்
[2023-05-02 14:51:22] நடுவானில் இரண்டு விமானங்களும் மோதிக் கொண்டதலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு
[2023-03-31 09:14:39] மூன்று குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததாகவும் 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 230 பேர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.