yarlathirady.com

மாறாத மலையக மக்களின் வாழ்வியல் நிலையும்; மாறவிடாத தலைமைகளும்..!

[2024-08-26 12:14:29]

மலையகத்தின் நிலை மற்றும் அம்மக்களின் வாழ்வியல் நிலை என்பன இன்னமும் மோசமான நிலையில் தான் உள்ளது. அரசும், சம்பள நிர்ணய சபை என்பன பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை உறுதி செய்தாலும் இன்னும் ஒரு சில கம்பெனிகள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அரசியல்வாதிகளோ அனைத்துமே சரியாகி விட்டது போல பூசி மெழுகி வருகிறார்கள்.


இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பிளவு..! இரண்டு அணிகளாக இயங்கும் நிலை:

[2024-08-25 11:42:25]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்று தீர்மானிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது தமிழரசு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கட்சியை சார்ந்த தலைவர்களின் ஊடக சந்திப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகள் அதனை வெளிப்படையாகவே காட்டுகின்றன.


தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள்..!!

[2024-08-23 15:58:16]

எமது நாட்டின் தேர்தலுக்கான வேலைகளும் பிரச்சாரங்களும் தற்போது அதிகமாக இடம்பெற்று வருவதால் மக்களின் உண்மையான பிரச்சினைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தற்போது தேர்தல் குடைக்குள் ஒழிந்துக்கொண்டன.


கைகலப்பில் ஈடுபட்ட மலையக பிரதிநிதிகள்...!!!

[2024-08-21 22:20:05]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றின் எமது மலையக பிரதிநிதிகள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது.மேலும் பிரதிநிதிகளாகிய இவர்களின் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல்கள் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


ஜனாதிபதி தேர்தலும் தமிழ் தலைமைகளின் போலி அரசியல் நாடகங்களும்...!!!!

[2024-08-13 20:53:48]

இலங்கை அரசியலில் ஒரு மாத காலமாக தமிழ் பொதுவேட்பாளர் யார் என்ற கேள்வியே அனைத்து மூலை முடுக்கெங்கும் கேட்கக் கூடியதாக இருந்தது.


ஜனாதிபதி தேர்தலும் மலையக மக்களும்...!!

[2024-08-09 10:59:29]

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றைய தினம் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மலையக மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி.


பொது வேட்பாளர் யார்..? இழுத்தடிக்கும் தமிழர் தரப்பு...!

[2024-08-07 16:19:02]

நேற்று முன்தினம் இடம்பெற்ற பொது வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் பொது வேட்பாளர் யார் என்று தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். நேற்றைய கலந்துரையாடலில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தேர்வு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம் பெற்று விவகாரமானதால் பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


உண்மையில் பொதுவேட்பாளர் சிந்தனை யாருக்காக..?

[2024-08-01 21:00:25]

தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவுள்ளது. கட்சிகளும் அவ்வாறே பொருத்தமான கட்டமைப்பு இல்லாத பின்னணியில் தான் இயங்குகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகளும் பலவீனமாக இருப்பதினால் தான் இன்று சில கட்சிகள் நீதிமன்றம் ஏற வேண்டி இருக்கிறது.


திரைப்பட கதாநாயகர்களாகும் எமது மலையக அரசியல்வாதிகள்

[2024-07-29 12:29:29]

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது அத்தகைய அடையாளத்தை நாம் தொலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.


பணப்பெட்டிக்குள் அடங்கிப்போனதா பொதுவேட்பாளர் கூக்குரல்கள்

[2024-07-22 10:48:15]

தயவு செய்து எதிர்வரும் தேர்தலில் தாயகத்தை கூறுப்போட்டு விற்க முயலும் இத்தகைய வயது முதிர்ந்த கள்வர்களை விரட்டிவிட்டு இனிவரும் காலங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியது தமிழ் மக்களாகிய எமது கடமையாகும்.


மாறப்போகும் மலையக கலாசாரம் ?

[2024-07-16 15:00:34]

மருத்துவ வசதிகள் தேவைப்படுவோர் எத்தனையோ பேர் உள்ளனர் அவர்களுக்கு உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவலாம். இலவச மேலதிக வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம், கற்றல் உபகரணங்கள் வழங்கலாம்.


அரசியலாகிப்போன இறுதிக்கிரியைகளும் இறப்பும்!

[2024-07-08 12:01:47]

அனைத்துமே எதிர்கால தேர்தல் வாக்கு வங்கிகளை தற்போதே தயார்ப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன.


இறப்பில் அரசியல் இலாபம் தேடும் எமது தமிழ் அரசியல்வாதிகள்..!

[2024-07-03 21:03:26]

சம்பந்தன் ஐயாவின் இறப்பபில் ஒளிந்துக்கொண்டு அரசியல் நடத்தும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். சொல்வதற்கில்லை எனும் அளவிற்கு பின்னணியில் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பதவிச் சண்டைகளில் மூழ்கி இருக்கும் அவர்களினால் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது கூட தெரியவில்லை.


தலைமை பதவிக்கான போட்டியில் தள்ளாடும் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள்?

[2024-07-02 21:04:59]

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தலைமை பொறுப்பை கைப்பற்றுவது யார் என்பதற்கான போட்டி இப்பொழுதே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.


கச்சத்தீவு ஒப்பந்தத்தின் உட்பிரிவுகள்கூட அறிந்திராத தமிழ் தலைமைகள்.....??

[2024-07-01 16:18:01]

கச்சத்தீவு விவகாரம் குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. மீனவப்பிரச்சினை எழும்போதெல்லாம் கச்சத்தீவுப் பிரச்சினை தலைதூக்கும் என்பது நாம் அறிந்ததே.


<< Prev.Next > > Current Page: 2 Total Pages:5
சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
கட்டுரைகள்
பனங்கற்கண்டினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
2025-03-18 10:38:29
வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
2024-12-31 21:24:16
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
மாமூத் யானையின் உடல் மீட்பு
2024-12-25 12:07:24
மாமூத் யானைக் குட்டியின் உடலை...
தவறான பாதையில் பயணிக்கும் தாயக இளைஞர் யுவதிகள்!
2024-12-23 12:17:31
தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்...